நம் ஜாதக
கட்ட்த்தை மொத்தம் ஒன்பது கிரஹங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.அவை
1.சூரியன்
2.சந்திரன்
3.செவ்வாய்
4.புதன்
5.குரு
6.சுக்கிரன்
7.சனி
8.ராகு
9.கேது, இவற்றில் ஏழு கிரஹங்களுக்கு ஆட்சி வீடுகள் உள்ளன,ராகு,கேதுவிற்கு
வீடுகள் இல்லை,அவை
குரு
|
செவ்வாய்
|
சுக்கிரன்
|
புதன்
|
|
சனி
|
சந்திரன்
|
|||
சனி
|
சூரியன்
|
|||
குரு
|
செவ்வாய்
|
சுக்கிரன்
|
புதன்
|
|
.
1.சூரியனுக்கு சிம்மம் ஆட்சி வீடு
2.சந்திரனுக்கு கடகம் ஆட்சி வீடு
3.செவ்வாய்க்கு மேஷம்,விருச்சிகம் ஆட்சி வீடு
4.புதனுக்கு மிதுனம்,கன்னி ஆட்சி வீடு
5.குருவிற்கு
தனுசு,மீனம் ஆட்சி வீடு
6.சுக்கிரனுக்கு ரிஷபம்,துலாம் ஆட்சி வீடு
6.சுக்கிரனுக்கு ரிஷபம்,துலாம் ஆட்சி வீடு
7.சனிக்கு மகரம்,கும்பம் ஆட்சி வீடு
8.ராகு,கேது, எந்த வீட்டில் இருக்கிற்தோ அந்த வீட்டை தன்னுடைய ஆட்சி வீடாக எடுத்துக்கொள்கிறது.
8.ராகு,கேது, எந்த வீட்டில் இருக்கிற்தோ அந்த வீட்டை தன்னுடைய ஆட்சி வீடாக எடுத்துக்கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக