சமையல்:
கேழ்வரகு கழி:(சுலபமான செய்முறை)
தேவையான பொருட்கள்:
1.ராகி மாவு - 1/4கிலோ
2.தண்ணீர் - 1/4 லிட்டர்
செய்முறை:
1.முதலில் தண்ணீரில் ராகிமாவை போட்டு நன்றாக கலக்கிவைத்துக்கொள்ள வேண்டும், ப்ஜ்ஜிமாவு பதத்தில் கலக்கிவைத்துக்கொள்ளவும்
2. அடுப்பை சிம்மில் வைத்து பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்றாக கரண்டியைவிட்டு இரண்டு நிமிடம் கலக்கி கொண்டே இருக்கவும். கட்டிபடாபடி கலக்க வேண்டும்.
3.பின்ன்ர் குக்கரில் தண்ணீர்விட்டு பாத்திரத்தை உள்ளே வைத்து 3 விசில்
விட்டு நிறுத்தவும். 2 நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும், பின்னர் கரண்டியில் எடுத்தால் உருண்டையாக வரும்,
4.கேழ்வரகு கழி ரெடி. சாம்பார்,குழ்ம்பு வகைகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக