சமையல்
காளிஃபிளவர் மஞ்சூரியன்
தேவையான பொருட்கள்;
1.காளிஃபிளவர் - சிறியது
2.மைதா மாவு - 3 டேபிள் ஸ்பூன்
3.கான்ஃபிளவர் மாவு -3 டேபிள்ஸ்பூன்
4.மிளகாய் தூள் - 1 டேபில் ஸ்பூன்
5.அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
6.சோயா சாஸ் - 2 டேபில் ஸ்பூன்
7.வெங்காயம் - 1
8பொடிபொடியாக் நறுக்கிய இஞ்சி,பூண்டு,பச்சைமிளகாய்-2 டேபிள் ஸ்பூன்
9.குடை மிளகாய் - 1
10.உப்பு
11.எண்ணெய்
செய்முறை
மைதாமாவு,கான்ஃபிள்வர் மாவு,1/4 டீஸ்பூன் அஜினோமோட்டோ.மிளகாய் தூள்,சோயாசாஸ்,சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜிமாவைவிட சிறிது நீர் விட்டு நன்றாக கலக்கி, காளிஃபிளவரை துண்டு துண்டுகளாக போட்டு ஃபிரை செய்து தனியாக வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு பொடியாக் நறுக்கிய வெங்காயம்,பொடியாக நறுக்கிய இஞ்சி,பூண்டு,பச்சைமிளகாய் ஆகியவற்றை போட்டு பொன்னிறம் வரும் வரை நன்றாக வதக்கவும்,பின்னர் பொடியாக நறுக்கிய குடைமிளகாய், சிறிது அஜினோமோட்டோ,சோயாசாஸ் 1ஸ்பூன்,உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்,பின்னர் பொரித்து வைத்த காளிஃபிளவரை போட்டு வதக்கவும், காளிஃபிளவர் மஞ்சூரியன் தயார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக