சமையல்
வேர்கடலை குருமா
தேவையான பொருட்கள்
1.முதலில் வேர்கடலையை வேகவைத்துக் கொள்ளவேண்டும்
2. வெங்காயம்-2,பூண்டு,இஞ்சி,மிளகாய் தூள்,கரம்
மசாலா, சர்க்கரை,கொத்தமல்லி இலை,உப்பு மஞ்சள் தூள் ஆகியவற்றை நன்றாக அரைத்துவைத்துக்கொள்ளவும்,
3.தக்காளியை தனியாக அரைத்துவைத்துக்கொள்ளவும்,
4.மீதமுள்ள வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
5.கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு
தாளித்து நறுக்கிவைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்,
6.பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவைபோட்டு நன்கு வதக்கவும்,
7.மூன்று நிமிடம் வதக்கியபின்பு அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை போட்டு சிறிதளவு தண்ணீர்விட்டு 5 நிமிடம் கொதிக்கவிடவும்,
8.கடைசியாக வேர்க்கடலையை உள்ளே போட்டு இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி இலைதூவி இறக்கவும்.

வேர்கடலை குருமா
தேவையான பொருட்கள்
1.வேர்கடலை - 1/4 கிலோ
2.பெரிய வெங்காயம்-3
3.பூண்டு - 10 பல்
4.இஞ்சி - 1 துண்டு
5.மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
6.கரம் மசாலா தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
7.கொத்தமல்லி இலை - 1/4 கட்டு
8. தக்காளி பெரியது - 1
9.சர்க்கரை -1/4 டேபிள் ஸ்பூன்
10.உப்பு - தேவைக்கேற்ப
11.கடுகு - சிறிதளவு
12.மஞ்சள் தூள்- 1/2 டீ ஸ்பூன்
13.எண்ணெய் - தாளிக்க
செய்முறை
1.முதலில் வேர்கடலையை வேகவைத்துக் கொள்ளவேண்டும்
2. வெங்காயம்-2,பூண்டு,இஞ்சி,மிளகாய் தூள்,கரம்
மசாலா, சர்க்கரை,கொத்தமல்லி இலை,உப்பு மஞ்சள் தூள் ஆகியவற்றை நன்றாக அரைத்துவைத்துக்கொள்ளவும்,
3.தக்காளியை தனியாக அரைத்துவைத்துக்கொள்ளவும்,
4.மீதமுள்ள வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
5.கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு
தாளித்து நறுக்கிவைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்,
6.பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவைபோட்டு நன்கு வதக்கவும்,
7.மூன்று நிமிடம் வதக்கியபின்பு அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை போட்டு சிறிதளவு தண்ணீர்விட்டு 5 நிமிடம் கொதிக்கவிடவும்,
8.கடைசியாக வேர்க்கடலையை உள்ளே போட்டு இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி இலைதூவி இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக