ஜோதிடம்
குழந்தை பிறந்தவுடன் ஜாதகம் எழுதுவது போய், தற்பொழுது ஜாதகம்எழுதிவிட்டு குழந்தையை அறுவைசிகிச்சை செய்து எடுக்கிறார்கள்,அப்படி இருக்கும்போது ஜோதிட கணிப்புகள் வரும் காலத்தில் சரியாக இருக்குமா எண்பது கேள்விக்குறியே
இப்படி இருக்கையில் திருமணப்பொருத்தம் எண்பது எப்படி சரியாக வரும் ,இயற்கையாக பிறந்தஜாதகருக்கும் ,அறுவைசிகிச்சையில் பிறந்த ஜாதகருக்கும் எப்படி பொருத்தம் சரியாக இருக்கும் .
பொருத்தம்பார்த்து கல்யாணம் ஆகாமல் தவிப்பவர்களே கொஞ்சம் யோசித்துபாருங்கள் .
THANKS FOR YOUR INFORMAION
பதிலளிநீக்குT.R.Balakrishnan
தங்களின் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு