AD

வியாழன், 16 ஜனவரி, 2014

ஜோதிடம்:
கிரஹங்கள் உசசம் பெறும் இடங்கள்:
மீனம்
சுக்கிரன்
மேஷம்
சூரியன்
ரிஷபம்
சந்திரன்





கடகம்
குரு
மகரம்
செவ்வாய்


விருச்சிகம்
ராகு/கேது
துலாம்
சனி
கன்னி
புதன்


கிரகங்கள் உச்ச வீட்டில் இருக்கும் போது வலிமை அடைகின்றது.

வெள்ளி, 10 ஜனவரி, 2014

ஜோதிடம்:
12 ராசிகளில் 27  நட்சத்திரங்க்ள் உள்ளன,ஒவ்வொரு நட்சத்திரதிற்கும்
4 பாதங்கள் உள்ள்ன, ஒவ்வொரு ராசியும் 9 நட்சத்திர பாதங்களைக்
கொண்டது, அவை


பூரட்டாதி 4
உத்திரட்டாதி 1,2,3,4
ரேவதி 1,2,3,4
அஸ்வினி1,2,3,4
பரணி 1,2,3,4
கார்த்திகை 1
கார்த்திகை 2,3,4
ரோகிணி 1,2,3,4
மிருக்சீரிஷம் 1,2
மிருக்சீரிஷம் 3,4
திருவாதிரை 1,2,3,4
புனர்பூசம் 1,2,3,
அவிட்டம் 3,4
ச்தயம் 1,2,3,4
பூரட்டாதி 1,2,3

புனர்பூச்ம் 4
பூச்ம் 1,2,3,4
ஆயில்யம் 1,2,3,4
உத்திராட்ம் 2,3,4
திருவோணம் 1,2,3,4
அவிட்டம் 1,2
மகம் 1,2,3,4
பூரம் 1,2,3,4
உத்திரம் 1

மூலம் 1,2,3,4
பூராடம் 1,2,3,4
உத்திராடம் 1
விசாகம் 4
அனுஷம் 1,2,3,4
கேட்டை 1,2,3,4
சித்திரை 3,4
ஸ்வாதி 1,2,3,4
விசாகம் 1,2,3
உத்திரம் 2,3,4
ஹஸ்தம் 1,2,3,4
சித்திரை 1,2






  

  ஜோதிடம்:
  நம் ஜாதக கட்ட்த்தை மொத்தம் ஒன்பது கிரஹங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.அவை
1.சூரியன்
2.சந்திரன்
3.செவ்வாய்
4.புதன்
5.குரு
6.சுக்கிரன்
7.சனி
8.ராகு
9.கேது, இவற்றில் ஏழு கிரஹங்களுக்கு ஆட்சி வீடுகள் உள்ளன,ராகு,கேதுவிற்கு வீடுகள் இல்லை,அவை



குரு

செவ்வாய்

சுக்கிரன்

புதன்

சனி


சந்திரன்

சனி

சூரியன்

குரு

செவ்வாய்

சுக்கிரன்

புதன்
.


1.சூரியனுக்கு சிம்மம் ஆட்சி வீடு
2.சந்திரனுக்கு கடகம் ஆட்சி வீடு
3.செவ்வாய்க்கு மேஷம்,விருச்சிகம் ஆட்சி வீடு
4.புதனுக்கு மிதுனம்,கன்னி ஆட்சி  வீடு
5.குருவிற்கு  தனுசு,மீனம் ஆட்சி வீடு
6.சுக்கிரனுக்கு ரிஷபம்,துலாம் ஆட்சி வீடு
7.சனிக்கு மகரம்,கும்பம் ஆட்சி  வீடு
8.ராகு,கேது, எந்த வீட்டில் இருக்கிற்தோ அந்த வீட்டை தன்னுடைய ஆட்சி வீடாக எடுத்துக்கொள்கிறது.





வியாழன், 9 ஜனவரி, 2014


ஜோதிடம்:

        ஜோதிடம் என்பது ஒரு கடல், எனக்கு தெரிந்ததை,படித்ததை எழுதுகிறேன்,விருப்ப படுகிறவர்கள் தொடர்ந்து படிக்கலாம்,
    முதலில் ஒவ்வொரு ராசியையும்,அவற்றிற்கான வீடுகளையும் பார்க்கலாம்

                       

மீனம்

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கும்பம்


கடகம்

மகரம்

சிம்மம்

தனுசு

விருச்சிகம்

துலாம்

கன்னி
ஜோதிடம்:

2014ம் வருட சுபமுகூர்த்த நாட்கள்:

ஜனவரி  - 23
பிப்ரவரி - 2,9,10,12,13,17,19,24,26
மார்ச்      - 3,12,19,26,27,28
ஏப்ரல்     - 13,14,18,20,24,27
மே           - 5,11,12,25
ஜூன்       - 1,2,8,9,18,25,29,30
ஜூலை  - 2,4,7,9,11,14,16
ஆகஸ்ட் - 20,22,29,31
செப்டம்பர் - 4,8,11,15
அக்டோபர் - 30
நவம்பர்       - 2,9,10,12,13,20,21,27
டிசம்பர்        - 1,10
இந்த கலரில் உள்ள தேதிகள் வளர்பிறை முகூர்த்த நாட்கள்.

புதன், 8 ஜனவரி, 2014



ஜோதிடம்:

ஜோதிடம் பற்றி கற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் சுப்பைய வீரப்பன் ஐயா அவர்களின் பிளாக்கர் சென்று படிக்கவும், மிகவும் தெளிவாகவும், எளிய நடைமுரையிலும் எழுதியுள்ளார்.

பிளாக்கர் முகவரி: classroom2007blogspot.com


சமையல்:

கேழ்வரகு கழி:(சுலபமான செய்முறை)

தேவையான பொருட்கள்:

1.ராகி மாவு - 1/4கிலோ
2.தண்ணீர் - 1/4 லிட்டர்

செய்முறை:

1.முதலில் தண்ணீரில் ராகிமாவை போட்டு நன்றாக கலக்கிவைத்துக்கொள்ள    வேண்டும், ப்ஜ்ஜிமாவு பதத்தில் கலக்கிவைத்துக்கொள்ளவும்
2. அடுப்பை சிம்மில் வைத்து பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்றாக      கரண்டியைவிட்டு இரண்டு நிமிடம்  கலக்கி கொண்டே  இருக்கவும்.               கட்டிபடாபடி  கலக்க வேண்டும்.
3.பின்ன்ர் குக்கரில் தண்ணீர்விட்டு பாத்திரத்தை உள்ளே வைத்து 3 விசில்        
   விட்டு நிறுத்தவும். 2 நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும், பின்னர் கரண்டியில்      எடுத்தால்  உருண்டையாக வரும்,
4.கேழ்வரகு கழி ரெடி. சாம்பார்,குழ்ம்பு வகைகளுடன் சாப்பிட சுவையாக                  இருக்கும்.